திருச்சி நாளை திருச்சியில் தில்லைநகர் பகுதியின் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகமின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் திருச்சி நகரியம் இயக்கலும் பராமரித்தலும் செயற்பொறியாளர் முத்துராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”திருச்சி தில்லைநகர் பகுதியில் மாநகராட்சியால் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தில்லைநகர் முதல் கிராஸ், (மேற்கு) 2-வது கிராஸ், 3-வது கிராஸ், சாஸ்திரிரோடு வடகிழக்கு விஸ்தரிப்பு, 1 முதல் 5 கிராஸ் வரை, தேவர்காலனி, […]
