நுகர்பொருள் வாணிபக்கழக டெண்டரில் ரூ.992 கோடி ஊழல்: தமிழ்நாடு அரசுமீது அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஒப்பந்தத்தில் ரூ.992 கோடி ஊழல் அரங்கேறி உள்ளதாக அறப்போர் இயக்கம் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு (2024)  ஜூன் மாதம் தமிழ்நாடு அரசின் உணவு துறை ( ரேஷன்)  போக்குவரத்து டெண்டரில் சந்தை மதிப்பை விட 107% அதிகமான தொகைக்கு டெண்டர் வழங்கியதன் மூலம் ரூ 992 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது என திமுக அரசை அறப்போர் இயக்கம் நேரடியாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.