சென்னை: பிளாஸ்டிக் பால் பாக்கெட்டுகளுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு குறித்து ஆலோசித்து வருவதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை உள்ள நிலையில், அதை யாரும் மதிப்பது கிடையாது காரணம், அரசே பால் பாகெட்டுக்களை பிளாஸ்டிக் கவரில் கொடுக்கிறதே என வியாக்கியனர் பேசி வருகின்றனர்.. ஆனால், நீலகிரி, கொடைக்கானல் மாவட்டங்களில் பிளாஸ்டிக் பயன்பாடுகள், உயர்நீதி மன்றத்தரவின்படி கடுமையாக நடைமுறைப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆவின் உள்ளிட்ட நிறுவனங்கள் பால் மற்றும் […]
