Career: 'இந்த' டிப்ளமோ படித்தவரா நீங்கள்? – உங்களுக்கு ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

என்ன பணி?

ஒப்பந்த அடிப்படையில் ஃபீல்டு சூப்பர்வைசர் (பாதுகாப்பு) பணி.

மொத்த காலிபணியிடங்கள்: 28

வயது வரம்பு: அதிகபட்சமாக 29 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.23,000 – 1,05,000

கல்வி தகுதி: எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்டவற்றில் முழு நேர இன்ஜினீயரிங் டிப்ளமோ பட்டம்.

இன்ஜினீயரிங் படித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியாது.

குறிப்பு: படிப்பிற்கு பிறகு பாதுகாப்பில் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவமாவது வேண்டும்.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

எழுத்து தேர்வு, மருத்துவ சோதனை.

தேர்வு மையங்கள் எங்கே?

டெல்லி, போபால், கொல்கத்தா, பெங்களூரு, கவுகாத்தி, மும்பை.

விண்ணப்பிக்கும் இணையதளம்: careers.powergrid.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 25, 2025

மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.