திருவனந்தபுரம் கேரள அரசு இந்தி திணிப்பை எதிர்ப்பதாகவும் மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாகவும் அம்மாநில அமைச்சர் ஆர் பிந்து கூறி உள்ளார்.. மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே மும்மொழிக் கொள்கை விஷயத்தில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் பின்பற்றப்படும் இருமொழி கொள்கையே தொடர்ந்து நீடிக்கும் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது. மேலு, மத்திய அரசின் புதிய திட்டத்தின்படி மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் அது இந்தி திணிப்புக்கு வழிவகுத்துவிடும் என்றும், தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்படும் […]
