சென்னை: தமிழ்நாட்டில், கடந்த 3 ஆண்டுகளில் 238 ஆசிரியர்கள்மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு உள்ளதாகவும், இதில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 23 ஆசிரியர்கள் அதிரடி பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக அரசு அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பாலியல் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், அதிகரித்து வரும் போதை பொருள் நடமாட்டம் என்று கூறப்படுகிறது. போதை பொருள் நடமாட்டத்தை காவல்துறை கட்டுப்படுத்த தவறியதன் விளைவாக மாநிலம் முழுவதும் ஏராளமான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி […]
