சென்னையில் 25 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை பராமரிப்பு பணிகள்  காரணமாக சென்னையில் 25 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சென்னை சென்டிரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையம் இடையே காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை (6 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.எனவே அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 25 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.