தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை கொட்டும்.. வானிலை ஆய்வு மையம்!

TN Rain Alert: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை (மார்ச் 13) முதல் 18ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.