சென்னை தமிழக மின்வாரியம் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்த டெண்டர் கோரி உள்ளது. மத்திய அரசு மின்நுகர்வை துல்லியமாகக் கணக்கெடுக்கவும், மின் இழப்பைத் தடுக்கவும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த அனைத்து மாநில அரசுகளையும், அறிவுறுத்தி வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை நிறைவேற்றவும் காலக்கெடு நிர்ணயித்துள்ளது. மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ரூ. 20 ஆயிரம் கோடி செலவில், 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய தமிழக மின் பகிர்மான […]
