திமுகவுக்கு தொகுதி மறுவரையறை விவகாரத்தில் கர்நாடகா ஆதரவு

பெங்களுரு திமுகவுக்கு தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஆதரவு அளிப்பதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்/ வரும் 2026 ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா ஆகிய 7 மாநிலங்களின் மக்களவை பிரதிநிதித்துவம் குறையும் என தி.மு.க. கூறி வருகிறது. ஏற்கனவே தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.