ஐதராபாத் நடிகை சவுந்தர்யா கொல்லப்படவில்லை என அவரது கணவர் தெரிவித்துள்ளார். 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சவுந்தர்யா கடந்த 2004-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக கரீம்நகருக்கு விமானம் மூலம் வந்த போதுதான் இந்த விபத்து நடந்ததாக சொல்லப்பட்டது. விபத்தில் சவுந்தர்யாவின் உடல் கிடைக்கவில்லை. ஆந்திராவை சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியரிடமும் அளித்த புகார் மனுவில், ‘நடிகை சவுந்தர்யாவின் மரணம் விபத்தல்ல. சவுந்தர்யாவுக்கு ஜல்பள்ளி கிராமத்தில் 6 […]
