நடிகை ரம்பா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. 1992ம் ஆண்டு தெலுங்கு படம் மூலம் திரையுலகில் நுழைந்த ரம்பா 93ம் ஆண்டு தமிழில் வெளியான உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் முத்திரை பதித்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வந்த ரம்பா 2010ம் ஆண்டு தொழிலதிபர் இந்திர குமாரை மணந்து திரைப்படங்களை விட்டு விலகினார். தற்போது ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் […]
