டெல்லி தமிழகத்தின் கல்வி குறித்து நிர்மலா சீதாராமன் விமர்சித்ததை எதிர்த்து தமிழக எம் பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்/ நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தின் கல்வி தரம் கொரோனாவுக்குப் பிறகு பின் தங்கி உள்ளதாக சுட்டிக்காட்டி பேசி மூன்றாம் வகுப்பு மாணவர்களால் ஒன்றாம் வகுப்பு பாட புத்தகத்தை கூட படிக்க முடியவில்லை என்று விமர்சித்தார். தமிழக எம்.பி.க்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். மேலும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கேரளா, […]
