2025ம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்குவதை அடுத்து அனைத்து அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. ஒரு வாரத்திற்கு முன்பு பெங்களூருவில் நடந்த ஒரு போட்டியில் விளையாடும்போது ராகுல் டிராவிட்டின் இடது காலில் காயம் ஏற்பட்டது. டிராவிட் பயிற்சிப் போட்டியில் பங்கேற்பது கடினமாக இருக்கும் என்று அப்போது கூறப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தனது இடது காலில் காயத்தை பெரிதாக பொருட்படுத்தாமல் பயிற்சி முகாமுக்கு வந்து […]
