சென்னை: ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதுதான் தமிழனின் நாகரிகம், ஆனா வடநாட்டுக்கு ஒருத்திக்கு 15 பேர் வரை இருப்பார்கள் என திமுக அமைச்சர் துரைமுருகன் பேசிய கருத்து சர்ச்சையாகி உள்ளது. திமுக கொண்டாடும் பெரியார் இரு மணங்களை முடித்த நிலையில், மறைந்த திமுக தலைவரான முன்னாள் முதல்வர் கருணாநிதி 3 பெண்கள் திருமணம் செய்து, 3 மனைவிகளை வைத்திருந்த நிலையில், அமைச்சர் துரைமுருகனின், ஒருவனுக்கு ஒருத்தி என்ற பேச்சு அரசியல் மட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய […]
