ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா வரும் 14 மற்றும் 15ந்தேதி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். இநத் கோவில் கொடியேற்றம் நாளை (மார்ச் 14ந்தேதி) நடைபெறுகிறது. இந்திய – இலங்கை இரு நாட்டு மக்களும் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா நடப்பாண்டு மார்ச் 14, மார்ச் 15 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறு கிறது. திருவிழாவில் இந்திய – இலங்கை பக்தர்கள் பங்கேற்பார்கள் என […]
