சென்னை: தமிழ்நாடு அரசு இந்திய ரூபாயின் குறியீட்டை மாற்றி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற இந்திய ரூபாயின் குறியிடு ‘₹’ உருவானது எப்படி என்ற விவரங்கள் இங்கே தொகுக்கப்பட்டு உள்ளது. உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பணத்தைக் குறிக்கும் வகையில் பல்வேறு குறியீடுகள் உள்ளன. .நாணயக் குறியீடுகள் என்பது குறிப்பிட்ட நாணயப் பெயர்களை எழுத்து வடிவில் காட்ட விரைவான மற்றும் எளிதான வழியாகும். இது ஒரு வசதியான சுருக்கெழுத்து, வார்த்தைகளை எளிதாக ஒரு கிராஃபிக் சின்னத்தால் மாற்றுகிறது. சர்வதேச அளவில் பரிவர்த்தனை செய்யப்படும் […]
