சென்னையின் ஹயாத் நட்சத்திர ஓட்டலில் லிப்ட் அறுந்து விழுந்து ஒருவர் பலி! 2 பேர் கைது

சென்னை:  சென்னையில்  உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலான ஹயாத் ஓட்டலின் லிப்ட் அறுந்து விழுந்து ஊழியர் உயிரிழந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலை யில்,  தனியார் ஓட்டல் தலைமை பொறியாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை தேனாம்​பேட்டை அண்ணா அறி​வால​யம் அரு​கில் பிரபல நட்​சத்​திர விடுதி ஹயாத். உலக புகழ்பெற்ற இந்த நட்சத்திர விடுதியானது.  18 மாடிகள் உயரமானது மற்றும் மொத்தம் 327 அறைகளைக் கொண்டுள்ளது, இதில் 21 சூட்கள் அடங்கும், மேலும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.