சென்னை சென்னை திருமங்கலம் பகுதிய்ல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். சென்னையில் உள்ள திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் பாலமுருகனின் மனைவி சுமதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிகளுக்கு 19 வயதில் ஜஸ்வந்த் குமார் மற்றும் 17 வயதில் லிங்கேஷ் குமார் என்று இரு மகன்கள் உள்ள்னர். மருத்துவர் பாலமுருகனுக்கு ரூ.5 கோடி அளவிற்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி அவரட் ஹு குடும்பத்தினர் 4 […]
