சென்னை: தமிழர் வடிவமைத்த, இந்தியாவின் ரூபாய் குறியீடு ( ‘₹’ ) மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு லோகோ வெளியிட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர், உங்களால் எப்படி முட்டாளாக இருக்க முடிகிறது என கேள்வி எழுப்பி உள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பான லோகோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், ரூபாய் என்பதற்கான இந்திய குறியீடு ‘₹’ என்பதற்கு பதிலாக ரூ என்ற எழுத்துடன் 2025-26 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை […]
