மர்மர் படத்திற்கு பொய்யான ப்ரமோஷனா? பொங்கியெழுந்த இயக்குநர்..

Murmu Director Hemanthnarayan About Fake Reviews : சமீபத்தில் வைரலாகி பரபரப்பாக பேசப்பட்ட படம், மர்மர். இந்த படத்திற்கு பொய்யான ப்ரமோஷன் செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், அதற்கு அப்படத்தின் இயக்குநர் பதிலளித்து இருக்கிறார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.