சென்னை தமிழக அரசு வாகனத்தில் இந்தியில் எழுதிய வட மாநிலத்தவர் தாக்கப்படவில்லை என அறிவித்துள்ளது. மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் மும்மொழி கொள்கை விவகாரத்தில் இடையே வார்த்தை போர் நிலவி வருகிறது. மும்மொழி கொள்கை தொடர்பான அதிருப்தி தலைநகர் டெல்லி வரை எதிரொலித்தது. அண்மையில் இந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்ட வடமாநிலத்தை சேர்ந்த நபர் தனது மகனுடன் தமிழகத்துக்கு வந்தபோது, அவரது வாகனத்தில் ‘பாரத் மாதா கி ஜே’ என்று இந்தியில் எழுதி இருந்ததால் தாக்கப்பட்டதாக கூறி […]
