சத்தார்பூர் மத்திய பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை திறந்து இரு நாட்களில் மாயமானது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது, கடந்த 11 ஆம் தேதி மத்திய பிரதேசத்தின் சத்தார்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பாரி கிராமத்தில் அம்பேத்கர் சிலை ஒன்று திறக்கப்பட்டது. சுமார் 1.5 அடி உயரம் உடைய இந்த கற்சிலையை உத்தரபிரதேசத்தில் இருந்து அந்த கிராமத்தினர் வாங்கியிருந்தனர். நேற்று காலையில் இந்த சிலைகாணவில்லை. இதை யாரோ மர்ம நபர்கள் பெயர்த்து எடுத்து சென்றிருந்தனர். தகவல் அறிந்த கிராம […]
