சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக எம் எல் ஏ க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இன்று தமிழக சட்டசபையில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதனை தொடர்ந்து நாளை வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. வரும் திங்கட்கிழமை முதல் பட்ஜெட் மீதான விவாதமும் நடக்க உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 6.30 மணிக்கு நடக்க உள்ளது. கூட்டத்திற்கு திமுக தலைவரும், […]
