டெல்லி இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் ஹோலி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இன்று நாடு முழுவதும் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி, நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது எக்ஸ் வலைதளத்தில், “வண்ணங்களின் பண்டிகையான ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் […]
