டெலிவரி ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்த தமிழக அரசு! பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட்டில் பெண்கள், மாணவர்கள், முதியோர்களுக்கு அதிக திட்டங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உட்கட்டமைப்புகள், மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், தற்சார்பு தொழில்கள் தொடர்பான திட்டங்களுக்கும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.