தமிழக சட்டசபை கூட்டத் தொடர் ஏப்ரல் 30 வரை நடக்கும்

சென்னை தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் ஏப்ரல் 30 வரை நடைபெற உள்ளது. இன்று தொடங்கிய தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் முதல் நாளில் 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.. பட்ஜெட் உரையை அமைச்சர் தங்கம் தென்னரசு காலை 9.32 மணிக்கு தொடங்கி மதியம் 12.10 மணிக்கு நிறைவு செய்து சுமார் 2 மணி நேரம் 38 நிமிடம் உரையை வாசித்தார். பிறகு சபாநாயகர் அப்பாவு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.