திருப்பதி திருப்பதியில் நட்ந்து வரும் தெப்போற்சவ திருவிழா நிறைவு பெற்றுள்ளது. கடந்த 9 ஆம் தேதி ஆந்திராவிலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெப்ப உற்சவம் தொடங்கியது. இதில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. தின்சரி அதிகாலை முதலே கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. திருப்பதி மலையில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்த தெப்போற்சவம் ஐந்தாம் நாளான இன்று நிறைவடைந்தது. நிறைவு நாளான இன்று தெப்போற்சவம் […]
