கர்நாடகா துணை முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு வரவே கூடாது – அண்ணாமலை எச்சரிக்கை

Annamalai : கர்நாடக துணை முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு வரவே கூடாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டாயம் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.