சென்னை: குரூப் 1 முதன்மைத் தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு இருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முதன்மை தேர்வு எழுதிய 1888 பேரில், 190 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல். நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 7ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குருப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ள 190 […]
