தமிழக அரசு வழங்கும் ரூ. 2000 உதவித்தொகை! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

தமிழ்நாட்டில் தாய் மற்றும் தந்தையை இழந்து வாடும் குழந்தைகளுக்கு உதவும் வகையில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரூ. 2000 உதவித்தொகை வழங்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.