சென்னை: பள்ளிக் கூடங்களின் பெயர்களில் உள்ள சாதியப் பெயர்களை நீக்குவது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் , வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக் கூடங்களின் பெயர்கள், அதை உருவாக்கியவர்களின் பெயரில் இயங்கி வருகிறது. அப்போதைய காலக்கட்டத்தில் ஒருவருடன் பெயருடன் அவரது சாதி மத அடையாளங்களும் பள்ளிகளின் பெயரில் சேர்க்கப்படுவது வாடிக்கையானது. ஆனால், தற்போது அதைக்கொண்டு அரசியல் மற்றும் சர்ச்சைகள் ஏற்படுவதால், பள்ளி பெயர்களில் உள்ள சாதியப் பெயர்களை […]
