மும்பை: இந்திய வங்கிகள் சங்கம் திட்டமிட்டபடி 24 மற்றும் 25 ம் தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று ஐக்கிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24, 25ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெறம் என வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில், மத்தியஅரசு வங்கி ஊழியர் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முடிவு எட்டப்படாத நிலையில், திட்டமிட்டபடி வங்கி வேலை நிறுத்தம் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுத்துறை வங்கிகளில் […]
