பழனி: ரூ. 71 லட்சம் ரூபாய் வரி கட்டாமல் ஏமாற்றி வந்த ஐஸ்வர்யா கருத்தரித்தல் மருத்துவமனையை பழனி நகராட்சி ஜப்தி செய்ததுடன், மருத்துவமனையின் பொருட்களை வண்டியில் ஏற்றினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நவீன காலத்தில் அதிகரித்துள்ள வேலை பளு மற்றும் உணவு பழக்க வழக்கம் காரணமாக, இளம் தம்பதியினரிடையே குழந்தை பெறுவது சிக்கலாகி வருகிறது. இதனால், நாடு முழுவதும் புற்றீசல் போல கருத்தரிப்பு மையங்கள் வளர்ந்து வருகின்றன. இதன்மூலம் சோதனை குழய் மற்றும் பல்வேறு […]
