வேளாண் பட்ஜெட் 2025-26: உழவர் சந்தை காய்கறிகள் ஆன்லைன் டெலிவரி, மல்லிகை, ரோஜா சாகுபடியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு,

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்  பச்சை துண்டுடன் வந்து, மாநில வேளாண் துறை  பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்து பேசி வருகிறார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:- உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் வகையில் உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும் புதிய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.