வேளாண் பட்ஜெட் 2025-26: உழவர் பாதுகாப்பு திட்ட உதவித்தொகை உயர்வு, 1.86 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள், 1000 உழவர் நல சேவை மையங்கள், விவசாயிகளுக்கு வெளிநாடு ‘டூர்’…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்  பச்சை துண்டுடன் வந்து, மாநில வேளாண் துறை  பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்து பேசி வருகிறார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:- உழவர்களின் வாழ்வில் இந்த நிதி நிலை அறிக்கை வளர்ச்சியை கூட்டும் என்று நம்பிகிறேன். கடந்த 4 ஆண்டுகளில், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.