சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பச்சை துண்டுடன் வந்து, மாநில வேளாண் துறை பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்து பேசி வருகிறார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:- உணவு மானியத்திற்கு ரூ.12,500 கோடி நிதி ஒதுக்கீடு உழவர்களின் நிலங்களில் விதைப் பண்ணைகள் அமைக்க ரூ.250 கோடி […]
