Vikatan Weekly Quiz: `சாம்பியன்ஸ் டிராபி வெற்றி டு தமிழக பட்ஜெட்' – இந்த வார கேள்விகள்!

நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி-க்களை மத்திய அமைச்சர் கடுமையாக விமர்சித்தது, தமிழக பட்ஜெட் போன்ற அரசியல் நிகழ்வுகள் உட்பட விளையாட்டு, சினிமா என இந்த வாரத்தின் சம்பவங்கள் பல பல… அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கலந்துகொண்டு சரியான பதில்களை அளித்து முக்கிய நிகழ்வுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

விகடன் App வழியே இந்த Quiz-ல் பங்கேற்கப் பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

https://forms.gle/J7BZprhyibiekV3Q7?appredirect=website

Loading…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.