ஐதராபாத் பாஜக எமெல் ஏ ராஜா சிங் ஓவைசியை நாடு கடத்த போவதாக கூறியது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவை சேர்ந்த ஐதராபாத் கோஷாமஹால் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவான ராஜாசிங் அடிக்கடி ஏதாவது சர்ச்சியாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இவஎ தனது சர்ச்சை பேச்சு காரணமாக கட்சியில் இருந்தும் சில நாட்கள் நீட்கப்பட்டு இருந்தார். பிறகு மன்னிப்பு கோரியதால், மீண்டும் கடந்த தேர்தலில் சீட் கொடுத்தது. கோஷாமஹால் தொகுதியில் போட்டியிட்ட இவர் வெற்றி பெற்றார்., […]
