சென்னை தமிழக அரசின் வேளாண் நிதிலை அறிக்கையை செல்வப்பெருந்தகை பாராட்டியுள்ளர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக அரசின் 2025-26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மைத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ரூபாய் 45,661 கோடிக்கு நிதி ஒதுக்கி சமர்ப்பித்திருக்கிறார். இதில் விவசாயிகள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியை கோரி விவசாயிகள் பல ஆண்டுகளாக போராடி […]
