அமராவதி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திண்ணிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் எக்ஸ் தளத்தில், “ஒரு மொழியை வலுக்கட்டாயமாகத் திணிப்பதோ அல்லது ஒரு மொழியை குருட்டுத்தனமாக எதிர்ப்பதோ நமது தேசிய மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்பின் நோக்கத்தை அடைய உதவாது. இந்தியை மொழியை நான் ஒருபோதும் எதிர்த்ததில்லை. திணிப்பை மட்டுமே எதிர்த்தேன். புதிய தேசிய கல்விக் கொள்கையில் இந்தியை திணிக்காதபோது, திணிக்கப்படுவதாக தவறான கதைகளைப் […]
