சண்டிகர் பஞ்சாப் ப முதல்வர் பகவந்த் மான் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைத்தால், அது மக்கள்தொகையை திறம்பட கட்டுப்படுத்திய மாநிலங்களைப் பாதிக்கும் என்றும், இதனால் மக்களவையில் அந்த மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்றும் தெரிவித்திருந்தார். முதல்வர் மு க ஸ்டாலின் இது தொடர்பாக ஆந்திரம், கர்நாடகம், கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய 7 மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள், முன்னாள் […]
