ஜெய்ப்பூர் மத்திய அரசு உறுதியாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல் செய்யுமென ச்ட்டத்துறை அமைசர் தெரிவித்துள்ளார் நேற்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜு ராம் ராஜஸ்தானி1ன் ஜெய்ப்பூர் பல்கலைக்கழகத்தில் “ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு தேர்தல் கமிஷன், நிதி ஆயோக் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக்குழு அனைத்தும் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து உள்ளன. பின்னர் மத்திய மந்திரி சபையும் இதை ஏற்றுக்கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் […]
