“விஜய் சீக்ரெட்டா ‘இதை’ பண்ணிட்டு இருக்காரு..” உண்மையை உடைத்த பாபா பாஸ்கர்..

Baba Bhaskar About Vijay In Jana Nayagan : நடன இயக்குநர் பாபா பாஸ்கர், தற்போது ஜன நாயகன் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் விஜய்யுடன் சேர்ந்து நடித்த அனுபவம் குறித்து ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.