3 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் காற்றின் தரம் உயர்வு

டெல்லி மூண்டு ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் காற்றின் தரம் உயர்ந்துள்ளது. இன்று (ஞாயிறு) காலை தலைநகர் டெல்லியில் வெயில் குறைந்து இருந்ததுடன் காற்றின் தரமும் திருப்திகரமான பிரிவின்கீழ் நீடிக்கிறது. இன்று காலை  9 ,அஒல்லி காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தின் (CAQM) தகவலின்படி காற்றின் தரக்குறியீடு (AQI) 89 ஆக இருந்தது. பொதுவாக காற்றின் தரக்குறியீடு அளவுகள் 0-50 என இருந்தால் நல்லது, 51-100 திருப்திகரமானது, 101-200 மிதமானது, 201-300 மோசம், 301-400 மிகவும் மோசமானது, 401-500 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.