பிடதி கர்நாடகாவில் உள்ள ஒரு தொழிற்சாலை கழிவறையில் பாகிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்ப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதியில் செயல்பட்டு வரும் ஒரு தொழிற்சாலையில் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். சென்ற 14-ந் தேதி இரவு தொழிற்சாலை கழிவறையில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கன்னட மொழியில் எழுதப்பட்டிருந்தது டன் கன்னட மொழி குறித்து இழிவாகவும் எழுதப்பட்டிருந்தது. தொழிற்சாலை நிர்வாகிகள் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று […]
