குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடல்! தீயாய் இருக்கும் OG Sambavam ப்ரமோ வீடியோ..

Good Bad Ugly Movie First Single OG Sambavam Promo : அஜித் குமார் நடித்திருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஓஜி சம்பவம் பாடல் விரைவில் வெளியாக உள்ளது. இந்த பாடலின் ப்ரமோ வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.