மணிப்பூர் வகுப்புவாத வன்முறை தொடர்பான மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) விசாரணை அசாமின் குவஹாத்தியில் நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஓய்வுபெற்ற ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான குழுவின் பதவிக்காலம் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு திங்கள்கிழமை தெரிவித்தது. ஆகஸ்ட் 2023. 7 ஆம் தேதி அமைக்கப்பட்ட இந்தக் குழுவில், மும்பை உயர் […]
