சென்னை: ரயில்வே தேர்வுகளுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது குறித்து ரயில்வே துறை விளக்கம் வெளியிட்டுள்ளது. ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் லோகோ பைலட் காலி இடங்களுக்கான CBT 1 தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வு பெற்றவர்களுக்கு CBT 2 தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு வரும் மார்ச் 19, 2025 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் CBT 2 தேர்வு என்பது இரண்டு அடுக்கு கணினி அடிப்படையிலான தேர்வின் இரண்டாம் […]
