Sunita Williams Salary For 9 Month Stay In Space : விண்வெளியில் 9 மாதம். தங்கயிருந்த சுனிதா வில்லியம்ஸ் தற்போது பூமி திரும்ப இருக்கும் நிலையில் அவருக்கு நாசா கொடுக்கப் போகும் சம்பளம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன இதுகுறித்து பார்க்கலாம் இந்த தொகுப்பில்.
